ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மணி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மணி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மணி

ଉଦାହରଣ : கோயில் மணியோசை தெளிவாகக் கேட்டது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

छोटा घंटा।

वह पूजा करते समय घंटी बजा रहा था।
घंटी

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

ଅର୍ଥ : இறந்தவர்களின் சடங்கு செயலுக்காக ஆலமரத்தில் கட்டப்படும் ஒரு மணி

ଉଦାହରଣ : பெரிய பிராமணனே மணி அடிக்கும் அதிகாரியாக இருக்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह घड़ा जो मृतक की क्रिया में पीपल में बाँधा जाता है।

महाब्राह्मण ही घंट फोड़ने के अधिकारी हैं।
घंट, घण्ट

ଅର୍ଥ : மணி,வாயில் மணி

ଉଦାହରଣ : வாயில் மணி ஓசைக் கேட்டதும் அவள் கதவைத் திறந்தாள்.

ସମକକ୍ଷ : வாயில் மணி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह छोटा उपकरण जिससे ध्वनि उत्पन्न की जाती है या होती है।

घंटी की आवाज़ सुनकर उसने दरवाजा खोल दिया।
मुझे साइकिल में घंटी लगवाना है।
घंटी

A hollow device made of metal that makes a ringing sound when struck.

bell

ଅର୍ଥ : கால அளவை காட்டுவதற்கு பயன்படும் ஒலி எழுப்பும் ஒரு சாதனம்

ଉଦାହରଣ : மணி அடித்த சத்தம் கேட்டதும் மாணவர்கள் வீட்டுக்கு கிளம்பினர்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

समय सूचित करने के लिए बजाया जाने वाला घंटा।

घड़ियाल की आवाज़ सुनकर मज़दूर खाना खाने चले गए।
घंटा, घड़ियाल, घण्टा, घन, यामघोषा

ଅର୍ଥ : விலங்குகளின் கழுத்தில் கட்டப்படும் மணி

ଉଦାହରଣ : பசுவின் கழுத்தில் கட்டப்பட்ட மணியிலிருந்து டண் - டண் என்ற சத்தம் வருகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पशुओं के गले में बाँधने की घंटी।

गाय के गले में बँधी टाली से टनटन की आवाज आ रही है।
टाली