ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மடி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மடி   வினைச்சொல்

ଅର୍ଥ : தரையில் விழுதல்

ଉଦାହରଣ : துப்பாக்கி குண்டு பட்டதும் வீரன் மடிந்துவிட்டான்

ସମକକ୍ଷ : அழி, கே, சா, சாய், வீழ்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ज़मीन पर गिर जाना।

बंदूक की गोलियाँ लगते ही सैनिक धराशायी हो गया।
धराशायी होना

ଅର୍ଥ : எண்ணம் அழிந்து போதல்

ଉଦାହରଣ : இன்று தேநீர் அடிக்கடி பருகியதால் எனக்கு சாப்பிடும் எண்ணமே மடிந்தது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी मनोवेग, इच्छा आदि का दबकर नहीं के बराबर होना।

बार-बार चाय पीने से मेरी भूख मर गई।
मरना

Disappear or come to an end.

Their anger died.
My secret will die with me!.
die

ଅର୍ଥ : விரிந்திருக்கும் அல்லது நீண்டிருக்கும் நிலையிலிருந்து சுருண்டோ அல்லது மடக்கப்பட்டோ படிதல்.

ଉଦାହରଣ : ரமேஷ் தூங்கி எழுந்ததும் போர்வையை மடித்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कपड़े, काग़ज़ आदि की तहें करना।

सोकर उठते ही उसने अपनी चादर तह की।
घरियाना, तह करना, दुसराना, दुहराना, दोहरा करना, दोहराना

Bend or lay so that one part covers the other.

Fold up the newspaper.
Turn up your collar.
fold, fold up, turn up

மடி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : உட்கார்ந்திருக்கும் போது மடங்கிய முழங்காலுக்கு மேல் உள்ள தொடைப் பகுதி.

ଉଦାହରଣ : அம்மா குழந்தையை மடியில் அமர வைத்து சாதம் ஊட்டுகிறாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बैठे हुए व्यक्ति के सामने की कमर और घुटनों के बीच का भाग जिसमें बच्चे आदि को लिया जाता है और अधिकतर अपने पेट, सीने आदि से सटाया जाता है।

माँ बच्ची को गोद में बैठाकर खाना खिला रही है।
अँकवार, अँकोर, अँकोरी, अँकौर, अंक, अंकोर, अंकोरी, अंकौर, अकोर, अकोरी, अङ्क, अवछंग, उछंग, क्रोड़, गोद, गोदी, पालि

The upper side of the thighs of a seated person.

He picked up the little girl and plopped her down in his lap.
lap