ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மஞ்சள் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மஞ்சள்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மஞ்சள் பொடியின் நிறம்

ଉଦାହରଣ : புளி சாதம் மஞ்சள்நிறத்தில் இருக்கிறது

ସମକକ୍ଷ : மஞ்சள்நிறம், மஞ்சள்வண்ணம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह रंग जो हल्दी, केसर आदि के रंग का होता है।

एक खाने में पीला रंग और दूसरे में लाल रंग भरो।
पीला, पीला रंग

Yellow color or pigment. The chromatic color resembling the hue of sunflowers or ripe lemons.

yellow, yellowness

ଅର୍ଥ : இதன் வேர் மசாலாவாக பயன்படும் ஒரு செடி

ଉଦାହରଣ : குறிப்பிட்ட நேரத்தில் நீரிறைக்காத காரணத்தால் மஞ்சள் காய்ந்துவிட்டது

ସମକକ୍ଷ : அதரம், அம்பரம், அரி, அரிசனம், அரிதம், அரித்திரம், அரித்திராபம், அலர், இரசனி, உத்திரம், சகியம், சோணிதம், தீபனம், நிகு, நிசாகம், நிசி, நிரபி, பிஞ்சை, பீதம், மஞ்சட்கச்சி, வராங்கி, வல்லிகம், விரலி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Widely cultivated tropical plant of India having yellow flowers and a large aromatic deep yellow rhizome. Source of a condiment and a yellow dye.

curcuma domestica, curcuma longa, turmeric

ଅର୍ଥ : பெரும்பாலும் பெண்கள் மங்கலச் சின்னமாக அரைத்துப் பூசிக் கொள்ளும் அல்லது சமையலில் தூளாகப் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் நிறைந்த, மஞ்சள் நிறத்திலிருக்கும் ஒரு வகை கிழங்கு.

ଉଦାହରଣ : மஞ்சள் ஒரு நோய்தடுக்கும் மருந்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Ground dried rhizome of the turmeric plant used as seasoning.

turmeric