ଅର୍ଥ : பிறப்பிலிருந்தே இயற்கையாக உடலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப்புள்ளி அல்லது சற்றுப் பெரிய திட்டு.
ଉଦାହରଣ :
அவனுடைய முதுகில் மச்சம் இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பிறப்பிலிருந்தே இயற்கையாக உடலின் மேல் தோலில் காணப்படும் சிறிய கறுப்பு நிறப் புள்ளி.
ଉଦାହରଣ :
அவனுடைய கன்னத்தில் கறுப்புநிறத்தில் மச்சம் இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A small congenital pigmented spot on the skin.
mole