ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ மகிழ்ச்சி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

மகிழ்ச்சி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.

ଉଦାହରଣ : சந்தோஷம் மக்களுக்கு சுகத்தையும் அமைதியையும் தருகிறது

ସମକକ୍ଷ : ஆனந்தம், இன்பம், சந்தோஷம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मन की वह अवस्था जिसके कारण हम सदा प्रसन्न रहते और किसी बात की कामना नहीं करते हैं।

संतोष आदमी को सुख और शांति प्रदान करता है।
अभिरति, संतोष

ଅର୍ଥ : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது

ଉଦାହରଣ : அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்

ସମକକ୍ଷ : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், குஷி, சந்தோஷம், மனக்களிப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

साधारण बातों से होने वाला अस्थायी या क्षणिक तथा हल्का आनंद।

सभी को उल्लास का अनुभव नहीं होता है।
उमंग, उल्लास, गुदगुदाहट, गुदगुदी, हुलास

Joyful enthusiasm.

exuberance

ଅର୍ଥ : ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம்

ଉଦାହରଣ : தாய் குழந்தையின் சிரிப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.

ସମକକ୍ଷ : ஆனந்தம், சந்தோஷம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बात में रुचि होने के कारण उससे मिलने वाला या लिया जाने वाला सुख।

भक्त भगवान के कीर्तन का आनंद ले रहा है।
अनंद, अनन्द, आनंद, आनन्द, मज़ा, मजा, रस, रसास्वादन, लुत्फ, लुत्फ़, स्वाद

A gay feeling.

gaiety, merriment

ଅର୍ଥ : மகிழ்ச்சி மற்றும் களிப்பில் இருக்கும் எண்ணம்

ଉଦାହରଣ : அவன் மகிழ்ச்சி மிகுதியால் பாடிக்கொண்டே இருந்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रसन्न और निश्चिंत रहने की अवस्था या भाव।

वह मस्ती में गाते हुए जा रहा है।
मस्ती

Feeling jolly and jovial and full of good humor.

jolliness, jollity, joviality

ଅର୍ଥ : ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது

ଉଦାହରଣ : நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி

ସମକକ୍ଷ : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, உவவு, களிப்பு, குதூகலம், குஷால், குஷி, சந்தோஷம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* वह जो आनन्द दे या जिससे आनन्द या प्रसन्नता मिले या जो प्रसन्नता का स्रोत हो।

आपका साथ ही मेरे लिए सुखदायक है।
आनंद, आनंद-दायक, आनंददायक, आनंदप्रदायक, आनन्द, आनन्द-दायक, आनन्ददायक, आनन्दप्रदायक, आह्लादक, ख़ुशी, खुशी, प्रसन्नता, सुखदायक, सुखप्रदायक, हर्ष

ଅର୍ଥ : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் ஓர் உணர்வு.

ଉଦାହରଣ : கல்லூரி நாட்களைப் போன்ற மகிழ்ச்சியான காலம் என் வாழ்வில் வேறு இல்லை

ସମକକ୍ଷ : ஆனந்தம், இன்பம், சந்தோஷம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रसन्न होने की अवस्था या भाव।

राम के चेहरे पर प्रसन्नता झलक रही थी।
आपसे मिलकर मुझे ख़ुशी हुई।
आनंद, आनंदता, आनन्द, आनन्दता, ख़ुशी, खुशी, तफरीह, तफ़रीह, परितोष, प्रफुल्लता, प्रसन्नता, फरहत, बहाली, रज़ा, रजा, शादमनी, हर्ष, हृष्टि

The quality of being cheerful and dispelling gloom.

Flowers added a note of cheerfulness to the drab room.
cheer, cheerfulness, sunniness, sunshine

ଅର୍ଥ : மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்

ଉଦାହରଣ : கோயிலுக்கு போவதினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது

ସମକକ୍ଷ : ஆனந்தம், இன்பம், உற்சாகம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், சந்தோசம், சந்தோஷம், பரிமறிப்பு, மலர்ச்சி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह अनुभूति जो सुख देने वाली हो।

मंदिर जाने से मुझे सुखद अनुभूति होती है।
सुखद अनुभूति