ଅର୍ଥ : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை
ଉଦାହରଣ :
சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்
ସମକକ୍ଷ :
அஸ்தகடகம், கேயூரம், கையணி, கைவங்கி, கோற்றொடி, பரியகம், முதாரி, வளையல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।
शीला अगेले को बार-बार निकाल और पहन रही थी।
अगेला