ଅର୍ଥ : ஒன்றில் தானியத்தின் விளைச்சல் நன்றாக இருப்பது
ଉଦାହରଣ :
விவசாயி விளைச்சலுள்ள வயலில் தானியங்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : சாகுபடியான, விளைச்சலான, விளைச்சலிருக்கும், விளைச்சலுள்ள, விளைந்திருக்கக்கூடிய, விளைந்திருக்கும், விளைந்துள்ள
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றை உற்பத்தி செய்வது
ଉଦାହରଣ :
விவசாயி உற்பத்தியான தானியங்களின் ஒரு பகுதியை தனக்காக வைத்துக்கொண்டு எஞ்சியதை விற்றுவிடுவான்
ସମକକ୍ଷ : உற்பத்தியான, விளைச்சலான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसका उत्पादन किया गया हो।
किसान उत्पादित अनाज का कुछ हिस्सा खुद के लिए रखकर बाकी बेंच देता है।