ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ போலி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

போலி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : உண்மையானதைப் போலத் தோற்றமுடையது, தரத்தில் தாழ்ந்ததாக இருப்பது

ଉଦାହରଣ : பள்ளி விழாவில் பல புகழ்பெற்ற தலைவர்களை போல மாணவர்கள் போலியாக வேடம் அணிந்து மகிழ்வூட்டினர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो अनुकरण करता हो।

नेता के अनुकर्त्ता ने सबको प्रभावित किया।
अनुकरणकर्ता, अनुकरणकर्त्ता, अनुकर्ता, अनुकर्त्ता, अनुकारक, अनुकारी, अनुसारी

Someone who copies the words or behavior of another.

ape, aper, copycat, emulator, imitator

ଅର୍ଥ : தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை

ଉଦାହରଣ : இந்திரன் கெளதம முனிவரிடம் வேடமிட்டு அகல்யாவை கவர திட்டமிட்டான்

ସମକକ୍ଷ : வேடம், வேஷம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के अनुरूप धारण किया जानेवाला बनावटी वेष या रूप।

इन्द्र ने गौतम ऋषि का स्वाँग रचकर अहिल्या का सतीत्व भंग किया।
साँग, सांग, स्वाँग, स्वांग

Any attire that modifies the appearance in order to conceal the wearer's identity.

disguise

ଅର୍ଥ : தோற்றம், குணம், தன்மை முதலியவற்றில் பார்ப்பதற்கு உண்மையானதைப் போலவே இருப்பது.

ଉଦାହରଣ : நகல் செய்வதற்காக போலி பயன்படுத்தப்பட்டன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनुलिपि तैयार करनेवाला यंत्र।

अनुलिपि तैयार करने के लिए डुप्लिकेटर का प्रयोग होता है।
अनुलिपित्र, डुप्लिकेटर

Apparatus that makes copies of typed, written or drawn material.

copier, duplicator

ଅର୍ଥ : பிறரை நம்பச் செய்வதற்காகத் திரித்துக் உண்மையில்லாத செய்திகளைக் கூறப்படுவது.

ଉଦାହରଣ : பொய் தகவல்களை தெரிவிப்பது ஆபத்தானது

ସମକକ୍ଷ : கள்ளம், புரட்டு, புளுகு, பொய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो सत्य न हो।

ऊँची आवाज़ में बोलने से असत्य कभी सत्य नहीं होगा।
असत्य बोलना पाप है।
अनृत, अनेरा, अन्यथा, अवितत्थ, असत्, असत्य, झूठ, मिथ्या

The state of being false or untrue.

Argument could not determine its truth or falsity.
falseness, falsity