ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ போர்வீரனான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

போர்வீரனான   பெயரடை

ଅର୍ଥ : நாடுகளுக்கிடையில் பெரும் உயிர்சேதத்தையும் அழிவையும் உண்டாகும் வகையில் ஆயுதங்களை ஏந்தி போரிடும்வீரனான ஒருவரை குறிப்பிடுதல்.

ଉଦାହରଣ : போர்வீரனான மாரன் போர்களத்தில் வீர மரணமடைந்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो पलायनशील न हो,जूझने वाला।

जुझारू योद्धा युद्धभूमि में शहीद हो गया।
अपलायनशील, जुझाऊ, जुझार, जुझारू, डटने वाला

(of persons) befitting a warrior.

A military bearing.
martial, soldierlike, soldierly, warriorlike

ଅର୍ଥ : போரில் வீரமாக சண்டைப்போடுபவன்

ଉଦାହରଣ : போர்வீரனான ஒருவன் போர்களத்தில் எப்பொழுதும் புறமுதுகை காட்டமாட்டான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

युद्ध क्षेत्र में वीरतापूर्वक लड़नेवाला।

रणवीर व्यक्ति युद्धभूमि में कभी पीठ नहीं दिखाते।
युद्धवीर, रणधीर, रणवीर

ଅର୍ଥ : ஒருவருடன் போரிடக்கூடிய

ଉଦାହରଣ : போர்வீரனானவன் எப்பொழுதும் பகைவனாகத்தான் இருப்பான் என்று ராஜா கூறுகிறான்

ସମକକ୍ଷ : படைவீரனான, போராளியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसके साथ युद्ध किया जा सके।

राजा ने कहा कि शत्रु हमेशा योध्य होता है।
योध्य