ଅର୍ଥ : பலர் அல்லது பல அணிகள் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசு கிடைக்கக் கூடிய முறையில் நடத்தப்படுவது.
ଉଦାହରଣ :
இந்த ஆண்டில் கம்பெனிகளுக்கு இடையில் ஏற்படும் போட்டியாளர் காரனமாக அதிக உற்பத்திக் கடைத்தெருவிற்கு வருகிறது.
ଅର୍ଥ : போட்டியில் இரண்டு அல்லது சில போட்டியாளர்கள் அல்லது குழுவாக பங்கெடுத்துக் கொள்ளும் ஒரு விளையாட்டு போட்டி
ଉଦାହରଣ :
நாங்கள் இந்தியா மற்றும் இலங்கையின் போட்டியை பார்த்துக் கொண்டிருக்கிறோம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह खेल प्रतियोगिता जिसमें दो या कई प्रतियोगी या दल भाग लेते हैं।
हम भारत और श्रीलंका का मैच देख रहे हैं।A formal contest in which two or more persons or teams compete.
matchଅର୍ଥ : பலர் அல்லது பல அணிகள் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசு கிடைக்கக் கூடிய முறையில் நடத்தப்படுவது.
ଉଦାହରଣ :
மனோகர் பள்ளியின் வருடாந்திர போட்டியில் கலந்து கொண்டான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह आयोजित मौका, काम आदि जिसमें शामिल होनेवाले प्रतिस्पर्धियों में से एक को विजेता चुना जाता है।
मनोहर विद्यालय की वार्षिक प्रतियोगिता में भाग ले रहा है।किसी काम में औरों से आगे बढ़ने का प्रयत्न।
आजकल कंपनियों के बीच चल रही प्रतियोगिता के कारण बाजार में नित नये उत्पाद आ रहे हैं।A business relation in which two parties compete to gain customers.
Business competition can be fiendish at times.