ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ போடு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

போடு   வினைச்சொல்

ଅର୍ଥ : தெளிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : விவசாயி வயலில் மருந்தை தெளித்துக் கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : தெளி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

छिड़कने का काम दूसरे से कराना।

किसान ने खेत में दवा छिड़कवाया।
छिड़कवाना, छिड़काना

ଅର୍ଥ : பூ, விதை போன்றவற்றை பரவலாக விழச் செய்தல்.

ଉଦାହରଣ : 26 ஜனவரியன்று விமானத்திலிருந்து பூக்களை கீழே போட்டனர்

ସମକକ୍ଷ : பொழி, விழச்செய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वर्षा के जल के समान ऊपर या इधर-उधर से निरन्तर अधिक मात्रा में कोई वस्तु आदि गिराना।

छब्बीस जनवरी के दिन हेलिकाप्टर ने फूल बरसाये।
बरषाना, बरसाना, बारिश करना, वर्षा करना

Spray or sprinkle with.

The guests showered rice on the couple.
shower

ଅର୍ଥ : போடுவது

ଉଦାହରଣ : அவன் பையில் இருந்த சர்க்கரையைப் பாத்திரத்தில் போட்டான்.

ଅର୍ଥ : போடு, வை

ଉଦାହରଣ : மூட்டையில் இருக்கும் அரிசியை பாத்திரத்தில் போடு.

ସମକକ୍ଷ : வை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी जगह पर या वस्तु आदि में रखी हुई वस्तु आदि को किसी दूसरी जगह पर या वस्तु आदि में रखना।

इस घड़े का पानी दूसरे घड़े में डाल दो।
करना, डालना, रखना

Move around.

Transfer the packet from his trouser pockets to a pocket in his jacket.
shift, transfer

ଅର୍ଥ : போடு

ଉଦାହରଣ : அம்மா தன் மகளிடம் சாம்பாரில் உப்பு போட சொன்னார்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उँड़ेला जाना।

डिब्बे में शक्कर डल गई।
उँडलना, उड़लना, डलना

लगा हुआ होना।

वह जिस कमरे में बैठकर पढ़ता था वहाँ ताला लगा था।
डलना, पड़ना, लगना

किसी चीज़ में या किसी चीज़ पर गिराना या छोड़ना।

सब्ज़ी में नमक डाल दो।
छोड़ना, डालना

Put into a certain place or abstract location.

Put your things here.
Set the tray down.
Set the dogs on the scent of the missing children.
Place emphasis on a certain point.
lay, place, pose, position, put, set

ଅର୍ଥ : போடு

ଉଦାହରଣ : அவன் எந்த அறையில் படித்துக்கொண்டிருந்தானோ அந்த அறை பூட்டு போடப்பட்டிருந்தது.

ଅର୍ଥ : போடுவது அல்லது கலந்திருப்பது

ଉଦାହରଣ : காய்கறியில் உப்புப் போடப்பட்டிருந்தது

ସମକକ୍ଷ : இடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पड़ा या डला होना।

सब्जी में नमक डल गया है।
डलना, पड़ना

ଅର୍ଥ : அணி, போடு

ଉଦାହରଣ : இக்காலத்தில் சிறுவர்கள் கண்ணாடி அணிகிறார்கள்.

ସମକକ୍ଷ : அணி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चश्मा आदि धारण करना।

आजकल छोटे-छोटे बच्चे चश्मा लगाते हैं।
धारण करना, लगाना

Be dressed in.

She was wearing yellow that day.
have on, wear

ଅର୍ଥ : கை மூலமாக வயலில் விதைகளைத் தெளிப்பது அல்லது எறிவது

ଉଦାହରଣ : விவசாயி வயலில் விதையை தெளித்துக் கொண்டிருகிறார்

ସମକକ୍ଷ : தூவு, தெளி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथ द्वारा खेत में बीजों को छितराकर या फेंककर बोना।

किसान खेत में बीज पँवार रहा है।
पँवारना, पवेरना

Sow by scattering.

Scatter seeds.
scatter

ଅର୍ଥ : விதைக்கும் வேலை செய்வது

ଉଦାହରଣ : வயலில் விதைக்கப்படுகிறது

ସମକକ୍ଷ : தெளி, விதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बोने का काम कराना।

मैं खेत बुआ रहा था।
बुआना, बुवाना, बोआना, बोवाना

बोने का काम होना।

खेत बुआ गया है।
बुआना, बुवाना, बोआना, बोवाना

ଅର୍ଥ : விதைக்கும் வேலை செய்வது

ଉଦାହରଣ : நான் வயலில் விதை விதைத்துக் கொண்டிருக்கிறேன்

ସମକକ୍ଷ : தெளி, விதை

போடு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒரு ஆபரணம்

ଉଦାହରଣ : போடு தலையின் மீது அணியப்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक आभूषण।

बोड़ सिर पर पहनी जाती है।
बोड़