ଅର୍ଥ : செல், போ
ଉଦାହରଣ :
மின் தொடர் வண்டி ரயில் நிலையத்தை விட்டு சென்று விட்டது.
ସମକକ୍ଷ : செல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சுற்றுவதற்காக ஏதாவது ஒரு இடத்திற்கு போவது
ଉଦାହରଣ :
இப்பொழுது நீங்கள் அமெரிக்கா செல்கிறீர்களா?
ସମକକ୍ଷ : செல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை நோக்கி பெயர்தல்
ଉଦାହରଣ :
அவன் நாளை கண்டிப்பாக சென்னை போக வேண்டும்
ସମକକ୍ଷ : செல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी प्राणी का एक स्थान से दूसरे स्थान पर पहुँचने के लिए चलना।
मंत्री महोदय अब यहाँ से जाएँगे।ଅର୍ଥ : ஒரு பொருளில் வேலை செய்வது என்பதை இப்படி கூறுவது
ଉଦାହରଣ :
தச்சர் பர்மா சென்று கொண்டிருக்கிறார் அவன் தையல் இயந்திரத்தை செலுத்தி கொண்டிருக்கிறார்
ସମକକ୍ଷ : செல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விட்டுப் போ
ଉଦାହରଣ :
நான் இறங்க வேண்டிய இரயில் நிலையம் போய் விட்டது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :