ଅର୍ଥ : சிரமம், அசௌகரியம் முதலியவற்றை பொறுத்துக் கொண்டு அல்லது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவசரமும் காட்டாமல் செயல்படும் தன்மை.
ଉଦାହରଣ :
இந்தியார்கள் நீண்ட காலம வரை வெளிநாட்டினரின் கொடுமையை பொறுமையுடன் ஏற்றுக்கொண்டிருந்தனர்
ଅର୍ଥ : சத்தமோ பேச்சோ இல்லாத நிலை
ଉଦାହରଣ :
யோக மையம் ஓர் அமைதியான இடம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The absence of mental stress or anxiety.
ataraxis, heartsease, peace, peace of mind, peacefulness, repose, serenityଅର୍ଥ : சிரமம், அசௌகரியம் முதலியவற்றை பொறுத்துக் கொண்டு அல்லது சூழ்நிலையைப் புரிந்து கொண்டு எரிச்சலும் அவரசமும் காட்டாமல் செயல்படும் தன்மை.
ଉଦାହରଣ :
பொறுமையின் சோதனை சூழ்நிலைகளில் தான் ஏற்படுகிறது
ସମକକ୍ଷ : நிதானம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :