ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பொறுப்பு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பொறுப்பு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி ஓர் அரசு, அமைப்பு முதலியன அடிப்படையாக ஆற்ற வேண்டிய பொறுப்பு

ଉଦାହରଣ : எந்த வேலையும் செய்வதற்கு முன்னர் கடமை அவசியம் இருக்க வேண்டும்

ସମକକ୍ଷ : கடமை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह काम जिसे करना चाहिए या करने योग्य काम।

कुछ भी करने से पूर्व कृत्य और अकृत्य का विचार अवश्य करना चाहिए।
कृत्य

Work that you are obliged to perform for moral or legal reasons.

The duties of the job.
duty

ଅର୍ଥ : ஒருவர் தான் இருக்கும் நிலை, வகிக்கும் பதவி முதலியவற்றின் காரணமாகச் செய்ய வேண்டிய பணி.

ଉଦାହରଣ : தேச சேவை செய்வது நமது எல்லாருடைய கடமையாகும்

ସମକକ୍ଷ : கடமை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऐसा काम जिसे पूरा करना अपने लिए परम आवश्यक और धर्म के रूप में हो।

देश की सेवा करना हम सबका परम कर्तव्य है।
कर्तव्य, कर्त्तव्य, फर्ज, फ़र्ज़

The social force that binds you to the courses of action demanded by that force.

We must instill a sense of duty in our children.
Every right implies a responsibility; every opportunity, an obligation; every possession, a duty.
duty, obligation, responsibility

ଅର୍ଥ : ஏதாவது ஒரு செயல் ஏற்பாடு ஆகியவற்றை எதிர்கொள்ளும் செயல்.

ଉଦାହରଣ : ஜான்சியின் ராஜாவின் இறப்பிற்கு பிறகு ராணி லக்ஷ்மி பாயின் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कार्य, व्यवस्था आदि का प्रबंध और उसका संचालन करने की क्रिया।

झाँसी के राजा की मृत्यु के बाद रानी लक्ष्मीबाई ने राज्य की कमान अपने हाथ में ले ली।
कमान, बागडोर, लगाम

Any means of control.

He took up the reins of government.
rein

ଅର୍ଥ : சட்டப்படி அல்லது நியாயப்படி அல்லாமல் ஒருவர் உறவாலோ நட்பாலோ தன்னளவில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரம்.

ଉଦାହରଣ : ராமுவிற்கு ஷியாமுவிடம் உரிமை அதிகம்

ସମକକ୍ଷ : அக்கறை, உரிமை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपना होने की अवस्था या भाव।

राम और श्याम में बहुत अपनत्व है।
अपनत्व, अपनपौ, अपनापन, अपनापा, अपनायत, अपुनपो, आत्मन, आत्मीयता, निजता, निजत्व, निजस्व

Close or warm friendship.

The absence of fences created a mysterious intimacy in which no one knew privacy.
closeness, familiarity, intimacy