ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பொறுப்பற்ற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பொறுப்பற்ற   பெயரடை

ଅର୍ଥ : ஒரு செயலைக் கவனத்துடனும் அக்கறையுடனும் செய்ய வேண்டும் என்கிற கடமை உணர்வில்லாத தன்மை.

ଉଦାହରଣ : இந்த வேலைக்கு நான் பொறுப்பில்லாதவனாக இருக்கிறேன்

ସମକକ୍ଷ : பொறுப்பில்லாத, பொறுப்பிழந்த, பொறுப்புஇல்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो उत्तरदायी न हो।

इस काम के लिए मैं अनुत्तरदायी हूँ।
अनुत्तरदायी, उत्तरदायित्वहीन

Free from control or responsibility.

unaccountable

ଅର୍ଥ : தன்னுடைய பொறுப்பை அறியாத

ଉଦାହରଣ : பொறுப்பற்ற மக்களால் எந்தவொரு வேலையையும் சார்ந்து இருக்க முடிவதில்லை

ସମକକ୍ଷ : பொறுப்பில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपना उत्तरदायित्व न समझने वाला।

ग़ैरज़िम्मेदार लोगों पर किसी भी काम के लिए निर्भर नहीं रह सकते।
ग़ैर-ज़िम्मेदार, ग़ैरज़िम्मेदार, गैर-जिम्मेदार, गैरजिम्मेदार, दायित्वहीन

Showing lack of care for consequences.

Behaved like an irresponsible idiot.
Hasty and irresponsible action.
irresponsible