ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பொறுக்கு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பொறுக்கு   வினைச்சொல்

ଅର୍ଥ : சிறிய பொருள்களை தேடித் தேடி எடுக்க

ଉଦାହରଣ : அம்மா அரிசியிலிருந்து கல்லைப் பொறுக்கினாள்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

छोटी-छोटी वस्तुएँ एक-एक करके हाथ से उठाना।

माँ आँगन में बैठकर चावल में से कंकड़ आदि चुन रही है।
चुनना, बिनना, बीनना

ଅର୍ଥ : பொறுக்கும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

ଉଦାହରଣ : அவன் கூலியாட்களோடு குப்பைக் கூளங்களை பொறுக்கி கொண்டு இருக்கிறான்

ସମକକ୍ଷ : ஆய்ந்தெடு

ଅର୍ଥ : பொருட்களை பிரிக்கும் வேலையை நன்றாக செய்வது

ଉଦାହରଣ : எஜமானன் வேலைக்காரன் மூலமாக தானியம் பொறுக்கிக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : ஆய்ந்தெடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अच्छी या काम की चीज़ें अलग करवाना।

मालिक नौकर से अनाज चुनवा रहा है।
चुनवाना, चुनाना, छँटवाना, छंटवाना

Pick the best.

cream off, skim off