ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பொறி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பொறி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : எலியைப் பிடிப்பதற்கோ கொல்லுவதற்கோ மரத்தாலும் கம்பியாலும் ஆன அமைப்பு.

ଉଦାହରଣ : எலிப்பொறியில் ஒரு பெரிய எலி மாட்டிக்கொண்டது

ସମକକ୍ଷ : எலிப்பொறி, எலிவலை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चूहों को फँसाने का एक प्रकार का पिंजरा।

चूहेदानी में एक मोटा चूहा फँस गया है।
चूहादान, चूहेदान, चूहेदानी, मूसदान, मूसदानी

A trap for catching mice.

mousetrap

ଅର୍ଥ : விலங்குகளையோ, பறவிகளையோ பிடிப்பதற்கு பயன்படுத்துவது.

ଉଦାହରଣ : வனத்துறை அலுவலர் காட்டில் புலியை பிடிக்க வலை விரித்தார்

ସମକକ୍ଷ : கண்ணி, வலை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तार या सूत आदि का वह पट जिसका व्यवहार मछलियों, चिड़ियों आदि को फँसाने के लिए होता है।

अंततः कबूतर शिकारी के जाल में फँस ही गये।
आनाय, जाल, पाश

A trap made of netting to catch fish or birds or insects.

net

பொறி   வினைச்சொல்

ଅର୍ଥ : கல், உலோகம்,மரம் போன்றவற்றின் பரப்பில் எழுத்து,உருவம் முதலிய வெட்டி அல்லது செதுக்கி உருவாக்குதல்

ଉଦାହରଣ : அவன் சலவைக்கல்லில் தன் பெயரை பொறித்தான்.

ସମକକ୍ଷ : பதி, வெட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी चीज़ में धारदार वस्तु से बेल-बूटे, आकृति आदि बनाना या कुछ लिखना।

उसने संगमरमर पर अपना नाम उत्कीर्ण किया।
अवलेखना, उकीरना, उकेरना, उखेरना, उखेलना, उत्कीर्ण करना, खोदना

Make an incision into by carving or cutting.

incise

ଅର୍ଥ : சேர்,பதி, குறிப்பிடு, பொறி

ଉଦାହରଣ : வாக்காளர்ப் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது

ସମକକ୍ଷ : குறிப்பிடு, சேர், பதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खाते आदि में लिखा जाना।

बकाया धनराशि आपके खाते में चढ़ गई है।
मतदाता सूची में आपका नाम डल गया है।
चढ़ना, टँकना, डलना, दर्ज होना

Make a record of. Set down in permanent form.

enter, put down, record