ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பொய்யான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பொய்யான   பெயரடை

ଅର୍ଥ : முன்னே அல்லது பொய்யான முறையில் கூறப்பட்ட

ଉଦାହରଣ : மக்கள் பொய்யான விசயங்களையும் இணைக்கின்றனர்

ସମକକ୍ଷ : புரளியான, வதந்தியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सामने या साक्षात रूप से कहा हुआ।

लोग अभ्युक्त बातों को भी झुठला देते हैं।
अभ्युक्त

ଅର୍ଥ : கற்பனையாக இருப்பது

ଉଦାହରଣ : நாங்கள் இன்றும் இந்த படம் பார்க்கிறோம் ஆனால் அது பொய்யான கதையின் ஆதாரமாக இருக்கிறது

ସମକକ୍ଷ : கற்பனையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मिथक का या मिथक संबंधी।

हमने आज जो फिल्म देखी वह मिथकीय चरित्र पर आधारित थी।
मिथकीय

ଅର୍ଥ : சத்தியமில்லாதது.

ଉଦାହରଣ : பேச்சில் உண்மையில்லாதால் அவனுக்கு தண்டனை கிடைத்தது

ସମକକ୍ଷ : உண்மையற்ற, உண்மையில்லாத, துரோகமுள்ள, விசுவாசமில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो असत्यता से भरा हुआ हो।

गवाह के झूठे बयान से निर्दोष को फाँसी की सजा हुई।
झूठ बात मत बोलो।
अनसत्त, अनाप्त, अनृत, अमूलक, अयथा, अलीक, अलीह, अवास्तविक, अविद्यमान, असत्, असत्य, असत्यतापूर्ण, असाच, गलत, ग़लत, झूठ, झूठा, मिथ्या, मिथ्यापूर्ण, मृषा, शून्य

Not according with the facts.

Unfortunately the statement was simply untrue.
untrue

ଅର୍ଥ : எதற்கு உண்மையான ஆதாரம் இல்லையோ

ଉଦାହରଣ : செய்தித்தாளில் பொய்யான செய்திகளை பிரசுரிப்பது தவறு.

ସମକକ୍ଷ : உண்மையற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका कोई उचित या ठीक आधार न हो।

लोगों को अपने बारे में मिथ्या अभिमान होता है।
अवक्तव्य, मिथ्या

ଅର୍ଥ : உண்மையில்லாதத் தன்மை.

ଉଦାହରଣ : அவன் நிறைய பொய்யான செய்திகளை சொல்வான்

ସମକକ୍ଷ : அங்கதமான, அசத்தியமான, அபத்தமான, அபாண்டமான, கள்ளமான, கிருத்திரிமம்மான, டாவான, டூப்புபான, புளுகுகான, வதந்தியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ଅର୍ଥ : வதந்தியால் பரவுகிற

ଉଦାହରଣ : அவர்களுடைய வதந்தியான செய்திகளை மதிப்பீடு செய்யுங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது

ସମକକ୍ଷ : புரளியான, வதந்தியான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अफ़वाह फैलाया हुआ।

जनता से अपील की जाती है कि वे अफ़वाही ख़बरों को नज़र-अंदाज़ करें।
अफवाही, अफ़वाही