ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பொம்மை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பொம்மை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்று அல்லது மனிதர், விலங்குகள் முதலியவற்றைப் போன்று சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.

ଉଦାହରଣ : அப்பா இராதாவிற்காக ஒரு பொம்மை வாங்கினார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कपड़े, कागज आदि की वह पुतली जिससे बच्चे खेलते हैं।

पिताजी ने पवन के लिए एक गुड्डा खरीदा।
गुड्डा, पुतला

A small replica of a person. Used as a toy.

doll, dolly

ଅର୍ଥ : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.

ଉଦାହରଣ : அவன் பொம்மை நடனம் ஆடுகிறான்

ସମକକ୍ଷ : பாவை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काठ की गुड़िया या पुतली।

वह कठपुतली नचा रहा है।
कठपुतली, काष्ठ पुत्तलिका, दारुका, दारुनटी, दारुनारी, दारुपुत्रिका, दारुयोषित

A doll with a hollow head of a person or animal and a cloth body. Intended to fit over the hand and be manipulated with the fingers.

puppet

ଅର୍ଥ : விளையாடுவதற்காக தயாரிக்கப்பட்டப் பொருள்

ଉଦାହରଣ : குழந்தை பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது.

ସମକକ୍ଷ : விளையாட்டுப் பொருள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खेलने के लिए बनाई गई वस्तु।

बच्चा खिलौने से खेल रहा है।
खिलवाड़, खिलौना, खेलवाड़

An artifact designed to be played with.

plaything, toy

ଅର୍ଥ : மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.

ଉଦାହରଣ : குழந்தை பொம்மையுடன் விளையாடுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कपड़े, प्लास्टिक आदि की वह पुतली जिससे छोटे बच्चे खेलते हैं।

बच्चे गुड़िया के साथ खेल रहे हैं।
गुड़िया, गुड्डी, पंचालिका, पुतली, पुत्तलिका, पुत्तली, शालंकी, शालांकी

A small replica of a person. Used as a toy.

doll, dolly