ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பொந்து ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பொந்து   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மரத்தின் கிளைகள், அடிமரம் முதலியவற்றில் உருவான துளை பகுதி

ଉଦାହରଣ : அரசமரத்தின் அடியில் ஒரு பொந்தில் பாம்பு இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पेड़ की शाखाओं, तने आदि में बना हुआ खोखला भाग।

पीपल के इस कोटर में एक साँप रहता है।
कोटर, खोंडर, खोंड़र, खोडर, निष्कुह

ଅର୍ଥ : மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு

ଉଦାହରଣ : மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது

ସମକକ୍ଷ : ஓட்டை, துளை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु आदि का वह भाग जो ख़ाली होता है।

पेड़ के खोखले भाग में बैठा सर्प फुफकार रहा था।
खोंखला, खोंखला भाग, खोखल, खोखला, खोखला भाग, पोल

A cavity or space in something.

Hunger had caused the hollows in their cheeks.
hollow

ଅର୍ଥ : உயிரிகள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறிய இடம்

ଉଦାହରଣ : பாம்பு தன் பொந்தில் நுழைந்து விட்டது

ସମକକ୍ଷ : பிளவு, வலை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ज़मीन के अंदर खोदकर बनाई हुई जीव-जंतुओं के रहने की तंग छोटी जगह।

साँप अपने बिल में घुस गया।
गह्वर, बिल, विवर

ଅର୍ଥ : பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் துளை.

ଉଦାହରଣ : பாம்பு அறையின் துவாரத்தில் நுழைந்து விட்டது

ସମକକ୍ଷ : ஓட்டை, துளை, துவாரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी चीज़ के बीच में खाली जगह।

साँप ने कमरे में छेद से होकर प्रवेश किया।
अवट, अवारी, उछीर, छिद्र, छेद, मोखा, रंध्र, विद्र, विवर, शिगा, श्वभ्र, सुराख, सूराख

An opening into or through something.

hole