ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பொதுவான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பொதுவான   பெயரடை

ଅର୍ଥ : எல்லோரும் பயன்படுத்தக்கூடியது.

ଉଦାହରଣ : இந்தியா உலகத்திற்கு பொதுவான கருத்துகளை வெளியிடுகிறது

ସମକକ୍ଷ : உலகமயமான, சர்வமையமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसकी वैश्विक व्यापकता या व्यावहरिकता हो।

यह सार्वभौमिक आयात का मुद्दा है।
सर्वदेशी, सर्वदेशीय, सार्वजनीन, सार्वदेशिक, सार्वभौम, सार्वभौमिक

ଅର୍ଥ : எல்லாவற்றிற்கும் இருக்கும்

ଉଦାହରଣ : கோபம் மனிதர்கள் எல்லோருக்கும் இருக்கும் பொதுவான குணம்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो सबमें सामान्य रूप से पाया जाता हो।

गतिशीलता प्राणियों का सर्वसामान्य गुण है।
सर्व साधारण, सर्व सामान्य, सर्वसाधारण, सर्वसामान्य

ଅର୍ଥ : எந்த தரப்புக்கும் சார்பாக இல்லாத நிலை.

ଉଦାହରଣ : கிராமத்தில் நடுநிலையான பள்ளி திறக்கப்பட்டிருக்கிறது

ସମକକ୍ଷ : நடுநிலையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मध्य या बीच का।

गाँव में माध्यमिक विद्यालय खोला गया है।
माध्यमिक, मिडल

ଅର୍ଥ : ஒவ்வொருவருக்கும்

ଉଦାହରଣ : கிராமத்தில் அனைவருக்கும் பொதுவான கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो सबके के लिए हो।

सुलभ सौचालय सर्वसामान्य लोगों की सुविधा के लिए है।
सर्व साधारण, सर्व सामान्य, सर्वसाधारण, सर्वसामान्य