ଅର୍ଥ : அதை நன்றாக இடித்து அல்லது நசுக்கி பெறும் ஏதாவது ஒரு பொருளின் தோற்றம்
ଉଦାହରଣ :
குழந்தைகள் காய்ந்த மண்ணை நசுக்கி நசுக்கி பொடியாக்கினர்
ସମକକ୍ଷ : பவுடர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பொடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
ଉଦାହରଣ :
வேப்பிலை பொடி செய்து அந்த பொடியை காயத்திற்கு போடலாம்
ସମକକ୍ଷ : துகள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A solid substance in the form of tiny loose particles. A solid that has been pulverized.
powder, pulverisation, pulverization