ଅର୍ଥ : பெரும்பாலும் வீட்டில் அணிந்துகொள்வதற்குப் பயன்படும் மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத கால் சட்டை.
ଉଦାହରଣ :
அவன் பைஜாமா அணிந்து இருக்கிறான்
ସମକକ୍ଷ : நிஜார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஆண்கள் வீட்டில் அணிந்து கொள்வதற்குப் பயன்படும் மெல்லிய துணியாலான இறுக்கம் இல்லாத தொளதொள வென்ற கால்சட்டை
ଉଦାହରଣ :
பழங்காலத்தில் பைஜாமா பணக்காரர்கள் அணிந்தார்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :