ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பைசா ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பைசா   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : செலாவணிக்கு உரிய மதிப்புடன் அரசினால் வெளியிடப்படும் முத்திரை கொண்ட உலோகத் துண்டு.

ଉଦାହରଣ : சேட்ஜியின் பெட்டியில் நாணயம் நிறைந்திருக்கிறது

ସମକକ୍ଷ : காசு, நாணயம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रुपये, पैसे आदि जो विनिमय के साधन हैं।

अमेरिका की मुद्रा डालर है।
करंसी, करन्सी, करेंसी, करेन्सी, मुद्रा

ଅର୍ଥ : ரூபாயின் நூறில் ஒரு பங்கு

ଉଦାହରଣ : மூர்த்தி கோயில் உண்டியில் பத்து பைசா போட்டான்.

ସମକକ୍ଷ : காசு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ताँबे, निकिल आदि का सिक्का जो रुपए का सौवाँ भाग होता था।

अब पैसे का प्रचलन समाप्त हो गया है।
पैसा

A fractional monetary unit in Bangladesh and India and Nepal and Pakistan.

paisa

ଅର୍ଥ : தாமிரத்தினால் ஆன ஒரு நாணயம்

ଉଦାହରଣ : என் கையில் ஒரு பைசா கூட இல்லை என்று ரவி கூறினான்.

ସମକକ୍ଷ : காசு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ताँबे का एक प्रसिद्ध सिक्का जो एक आने का चौथा भाग होता था।

आजकल पैसा नहीं चलता।
पैसा

A fractional monetary unit in Bangladesh and India and Nepal and Pakistan.

paisa