ଅର୍ଥ : எந்த ஒரு வேலையையும் அரைகுறையாக இருப்பது
ଉଦାହରଣ :
உங்களிடம் என்னுடைய சில வேலைகள் அரைகுறையாக இருக்கிறது
ସମକକ୍ଷ : அரைகுறையாக இரு, நிறைவடையாமலிரு, பூர்த்தியடையாமலிரு, முடிவுபெறாமலிரு, முழுமையாகாமலிரு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :