ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பூச்சு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பூச்சு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பசை போல ஒரு பொருளின் மேல் ஒட்டும் செயல்

ଉଦାହରଣ : சுவர்களின் பூச்சு முடிந்துவிட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लेई जैसी किसी चीज़ की तह चढ़ाने या लेप लगाने की क्रिया।

दीवारों का लेपन समाप्त हो चुका है।
अनुलेपन, अवलेपन, आलेपन, लिपि, लेपन

The work of applying something.

The doctor prescribed a topical application of iodine.
A complete bleach requires several applications.
The surface was ready for a coating of paint.
application, coating, covering

ଅର୍ଥ : சுவர்கள் மேல் பூசப்படும் சிமெண்ட், சுண்ணாம்பு முதலியவற்றாலான மொத்தமான காரை பூச்சு

ଉଦାହରଣ : புதிதாக பூசுவதற்காக அவன் வீட்டின் பூச்சை இடித்துக் கொண்டிருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दीवारों आदि पर लगाया जानेवाला सीमेंट, चूने आदि के गारे का मोटा लेप।

नया पलस्तर करने के लिए वह घर के पुराने पलस्तर को तोड़ रहा है।
पलस्तर, प्लास्टर

ଅର୍ଥ : உடைந்த சுவரின் மீது வைத்து பூசப்படும் கலவை

ଉଦାହରଣ : அம்மா மண் சுவற்றுக்கு சாணம் மற்றும் மண்ணின் பூச்சினால் பூசிக்கொண்டிருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लीपने, पोतने या चुपड़ने की वस्तु।

माँ मिट्टी की दीवार को गोबर और मिट्टी के लेप से लीप-पोत रही है।
अवलेप, लेप

Material used to daub walls.

daub