இகழ்தல் (பெயர்ச்சொல்)
ஒருவரை கிண்டல் செய்வதற்காக செய்யும் செயல் அல்லது தன்மை
ரகசியம் (பெயர்ச்சொல்)
எந்த வேலையையும் விரைவில் முடிக்கும் எளிதான முறை
தானியக்கிடங்கு (பெயர்ச்சொல்)
உணவுப் பொருளாகப் பயன்படும் நெல், கோதுமை, கம்பு முதலிய பயிர்களை கொட்டி வைக்கும் இடம்.
மெதுவாக (வினை உரிச்சொல்)
வேகம் இல்லாத நிலை
எண்ணம் (பெயர்ச்சொல்)
சிந்தனை
ஆயுதம் (பெயர்ச்சொல்)
ஆயுதம், வஜ்ராயுதம்
லாபம் (பெயர்ச்சொல்)
வியாபாரம், தொழில் ஆகியவற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்.
கமுக்கம் (பெயர்ச்சொல்)
இரகசியம் அறிந்தது
கருத்து (பெயர்ச்சொல்)
பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுப்படுத்தும் வகையில் அமையும் விரிவான விவரிப்பு
வரவேற்பு (பெயர்ச்சொல்)
உணவுவிடுதி, அலுவலகம், ஆகியவற்றிக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பு செய்பவர்.