ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ புத்திசாலித்தனம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

புத்திசாலித்தனம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.

ଉଦାହରଣ : என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது

ସମକକ୍ଷ : அறிவு, சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जानने या भिज्ञ होने की अवस्था या भाव।

मेरी जानकारी में ही यह काम हुआ है।
अभिज्ञता, जानकारी, पता, भिज्ञता, वकूफ, वकूफ़, विजानता

Having knowledge of.

He had no awareness of his mistakes.
His sudden consciousness of the problem he faced.
Their intelligence and general knowingness was impressive.
awareness, cognisance, cognizance, consciousness, knowingness

ଅର୍ଥ : கூர்மையான அறிவின் வெளிப்பாடு

ଉଦାହରଣ : அவனுடைய புத்திசாலித்தனத்தை அனைவரும் பாராட்டினர்.

ସମକକ୍ଷ : புத்திக்கூர்மை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रखर होने की अवस्था या भाव।

विद्वानों की बुद्धि की प्रखरता सहज ही परखी जा सकती है।
तीक्ष्णता, तीखापन, तेज़ी, तेजी, पैनापन, प्रखरता, प्रचंडता, प्रचण्डता, प्राखर्य

A quick and penetrating intelligence.

He argued with great acuteness.
I admired the keenness of his mind.
acuity, acuteness, keenness, sharpness