ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ புகு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

புகு   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒரு குறிப்பிட்ட எல்லை, இடம் ஆகியவற்றிற்கு உள்ளே போவது

ଉଦାହରଣ : பாம்பு பொந்துக்குள் நுழைந்தது

ସମକକ୍ଷ : நுழை

ଅର୍ଥ : ஒரு இடத்திற்கு, பகுதிக்கு வழியாக செல்லுதல்

ଉଦାହରଣ : ஒரு திருடன் வீட்டில் நுழைந்து விட்டான்

ସମକକ୍ଷ : செல், நுழை, பிரவேசி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बिना अधिकार के कहीं पहुँच जाना।

एक चोर अहाते में घुसा है।
घुसना

Enter unlawfully on someone's property.

Don't trespass on my land!.
intrude, trespass

ଅର୍ଥ : இறுக்கி அடைக்கப்படுவது

ଉଦାହରଣ : இந்த சாக்கு மூட்டையில் பஞ்சு புகுத்தபட்டுள்ளது

ସମକକ୍ଷ : அடை, திணி, நுழை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कसकर भरा होना।

यह बोरा रूई से ठँसा हुआ है।
ठँसना, ठसना

ଅର୍ଥ : அடிப்பாகத்தை அழுத்தி கீழ்பக்கமாக வரச்செய்தல்

ଉଦାହରଣ : சாலை போடும் சமயம் மண், கல் முதலியவற்றை குத்தி நுழைப்பது

ସମକକ୍ଷ : குத்தி நுழை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तल या सतह को दबाकर नीचे की ओर करना।

सड़क बनाते समय मिट्टी,गिट्टी,पत्थर आदि को धँसाते हैं।
धँसाना, धाँसना

Cause to sink.

The Japanese sank American ships in Pearl Harbor.
sink

ଅର୍ଥ : கூட்டமான இடத்தில் பலவந்தமாக நுழைவது

ଉଦାହରଣ : ராமன் மோகன் மற்றும் சோகனுக்கு இடையில் நுழைந்தான்

ସମକକ୍ଷ : நுழை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भरी हुई जगह में जबरदस्ती घुसना।

राम मोहन और सोहन के बीच ठँस रहा है।
ठँसना, ठसना