ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பிரி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பிரி   வினைச்சொல்

ଅର୍ଥ : பிய், வெளிவா, பிரி

ଉଦାହରଣ : சட்டையின் பொத்தான் பிய்ந்தது

ସମକକ୍ଷ : பிய், வெளிவா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मिली, सटी या लगी हुई चीज़ आदि का अलग होना।

कमीज़ का बटन निकल गया है।
क़िताब के पन्ने निकल रहे हैं।
सीलन के कारण दीवार का सीमेंट उधड़ रहा है।
अलग होना, उकलना, उकिड़ना, उकिलाना, उखड़ना, उखरना, उचटना, उचड़ना, उचरना, उतरना, उधड़ना, टूटना, निकलना, पृथक होना

Come apart.

The two pieces that we had glued separated.
divide, part, separate

ଅର୍ଥ : உடை, பிரி

ଉଦାହରଣ : மருமகன் வந்ததும் குடும்பம் இரண்டாக பிரிந்தது.

ସମକକ୍ଷ : உடை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संयुक्त या मेल-मिलाप की दशा में न रहना।

बहू के आते ही उनका घर फूट गया।
फूटना

ଅର୍ଥ : ஒன்றாக அமைந்த நிலையிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்டுத் தனித்தனியாக ஆதல்.

ଉଦାହରଣ : விடுதலைக்கு பிறகு இந்தியா இரு பாகங்களாக பிரிக்கப்பட்டது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कुछ हिस्सों में अलग-अलग होना।

स्वतंत्रता के बाद भारत दो भागों में बँट गया।
बँटना, बटना

Come apart.

The two pieces that we had glued separated.
divide, part, separate

ଅର୍ଥ : சமுதாய அல்லது கூட்ட முறையில் வைப்பது அல்லது பயன்படுத்துவது

ଉଦାହରଣ : இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு நீண்ட எல்லை வரை பிரிக்கின்றனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* सामूहिक रूप से रखना या उपयोग करना।

भारत और पाकिस्तान एक लंबी सीमा को बाँटते हैं।
बाँटना, बांटना

Have in common.

Our children share a love of music.
The two countries share a long border.
share

ଅର୍ଥ : ஒரு கூட்டமைப்பில் இருந்து பிரி

ଉଦାହରଣ : அந்த தம்பதிகள் விவாகரத்தின் மூலம் பிரிந்தனர்.

ସମକକ୍ଷ : விலகு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संबंध आदि का टूटना।

आपसी झगड़े के कारण पति पत्नी अलग हो गए।
अलग होना

ଅର୍ଥ : பருத்தியிலிருந்து பருத்திக் கொட்டையைப் பிரித்தல்

ଉଦାହରଣ : தாத்தா திரி உருவாக்குவதற்காக பருத்தியை பிரித்துக் கொண்டிருக்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कपास से बिनौले अलग करना।

दादी बत्ती बनाने के लिए कपास ओट रही है।
ओटना, लोढ़ना

ଅର୍ଥ : பங்கின்படி சிலவற்றை சேர்ப்பது அல்லது கொடுப்பது

ଉଦାହରଣ : இன்று பள்ளிக்கூடத்தில் இனிப்பு பண்டம் பங்கிடப்பட்டது

ସମକକ୍ଷ : பகிர்தல், பகு, பங்கிடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हिस्से के अनुसार कुछ मिलना या दिया जाना।

आज विद्यालय में मिठाई बँट रही है।
बँटना, बटना

பிரி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : புற்கள், வைக்கோலை கட்ட பயன்படும் ஒரு கயிறு

ଉଦାହରଣ : ரமயி பிரியில் வைக்கோலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : கயிறு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जाल जो सूत के डोरों का बना होता है और घास,भूसा आदि बाँधने के काम आता है।

रमई पाँसी में भूसा भर रहा है।
पाँसी