ଅର୍ଥ : ஒருவருக்கு எந்த ஒரு நோக்கமும் இல்லாதது
ଉଦାହରଣ :
பயன்பாடில்லாத வாழ்க்கையை கழிப்பது மிகவும் கடினமானது
ସମକକ୍ଷ : உபயோகமற்ற, உபயோகமில்லாத, பயனற்ற, பயனில்லாத, பயன்பாடற்ற, பயன்பாடில்லாத, பிரயோஜமற்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसका कोई उद्देश्य न हो।
निरुद्देश्य जीवन व्यतीत करना कितना कठिन है।