ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பிரதிபலி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பிரதிபலி   வினைச்சொல்

ଅର୍ଥ : ஒரு பொருளின் ஒளிரும் தன்மை

ଉଦାହରଣ : அந்த வெயிலில் கண்ணாடி மின்னிக்கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : ஜொலி, பிரகாசி, மின்னு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऐसी क्रिया करना जिससे कोई चीज झलके या कुछ चमकती हुई चीज थोड़ी देर के लिए सामने आए।

वह धूप में दर्पण झलका रहा है।
झलकाना

ଅର୍ଥ : உரையாடல் எண்ணம் முதலியவற்றில் ஏதாவதொரு கருத்து அல்லது நம்பிக்கை மிகவும் தெளிவில்லாமல் காணப்படுவது

ଉଦାହରଣ : அவர்களை முதலில் சந்தித்ததிலிருந்தே தன்னுடைய தனித்தன்மையை பிரதிபலிக்கச்செய்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बात-चीत, व्यवहार आदि में कोई अभिप्राय या आशय बहुत ही अस्पष्ट या कुछ छिपे हुए रूप में लक्षित कराना।

उन्होंने तो पहले मिलन में ही अपने व्यक्तित्व का आभास दिया था।
आभास देना, झलकाना

ଅର୍ଥ : பிரதிபிம்பத்தை வெளிக்காட்டுவது

ଉଦାହରଣ : பௌர்மணி இரவில் குளம் நிலாவை பிரதிபிம்பமாக காட்டுகிறது

ସମକକ୍ଷ : பிரதிபிம்பமாக காட்டு, பிரதிபிம்பமாக காண்பி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* किसी वस्तु को प्रतिबिम्बित करना या उसका प्रतिबिंब बनाना।

चाँदनी रात में तालाब चाँद को प्रतिबिम्बित कर रहा था।
यह उपन्यास आधुनिक समाज को प्रतिबिम्बित करता है।
प्रतिबिंबित करना, प्रतिबिम्बित करना

Reflect as if in a mirror.

The smallest pond at night mirrors the firmament above.
mirror