ଅର୍ଥ : ஒன்றில் அல்லது ஒருவரிடம் இயால்பாக வெளிபடும் பிரகாசம்.
ଉଦାହରଣ :
காந்தியின் ஒளிமையமான கண்கள் அனைவரையும் ஈர்த்தது
ସମକକ୍ଷ : ஒளிமையமான, பிரகாசமுள்ள
ଅର୍ଥ : ஒளியின் அல்லது ஒளியினால் ஏற்படும் மிகுதியான வெளிச்சம்.
ଉଦାହରଣ :
அவள் திருமணத்தின் போது பிரகாசமான ஆடை அணிந்திருந்தாள்
ସମକକ୍ଷ : ஜொலிக்கின்ற, மின்னுகின்ற
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பளிச்சென்ற வெளிச்சம்.
ଉଦାହରଣ :
இது பிரகாசமான அறை
ସମକକ୍ଷ : ஒளிமையமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
प्रकाश से भरा हुआ या प्रकाश से पूर्ण।
यह कमरा प्रकाशयुक्त है।Having lots of light either natural or artificial.
The room was bright and airy.ଅର୍ଥ : ஒன்றில் பிரகாசம் ஏற்படுவது
ଉଦାହରଣ :
ஆகாயம் பிரகாசமான ஒன்று
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
लगभग पारदर्शी या जिसमें से होकर प्रकाश जा सके।
आकाश पारभासी होता है।ଅର୍ଥ : எதில் வெளிச்சம் படுகிறதோ
ଉଦାହରଣ :
நிலவறையின் வாசலில் பிரகாசமான ஒளி தெரிந்தது.
ସମକକ୍ଷ : ஒளி நிறைந்த
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Provided with artificial light.
Illuminated advertising.ଅର୍ଥ : பளிச்சென்ற வெளிச்சமான நிலை.
ଉଦାହରଣ :
துறவிகள் கண்கள் ஒளிமையமானதாக இருக்கும்
ସମକକ୍ଷ : ஒளிமையமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो तेज से भरा हुआ या मंडित हो।
संत का ललाट तेजोमंडित है।