ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பித்தளை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பித்தளை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பாத்திரங்கள், இயந்திரத்தின் சில பாகங்கள் போன்றவற்றைச் செய்வதற்குப் பயன்படுத்தும் செம்பும் துத்தநாகமும் கலந்த மஞ்சள் நிற உலோகம்.

ଉଦାହରଣ : இப்பொழுது மக்கள் பித்தளை பானையில் பொங்கல் வைக்கிறார்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ताँबे और जस्ते के मेल से बनी हुई एक प्रसिद्ध धातु।

स्टील के आ जाने से अब पीतल के बर्तनों का प्रचलन नहीं रहा।
आर, पिंगल, पिङ्गल, पीतल, पीतलोह, राजपत्नी, रेत्य, सुलोहक

An alloy of copper and zinc.

brass

பித்தளை   பெயரடை

ଅର୍ଥ : பித்தளையோடு தொடர்புடைய

ଉଦାହରଣ : வாசலில் ஒரு பித்தளை பூட்டு தொங்கிக் கொண்டிருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पीतल का या पीतल संबंधी।

दरवाजे पर एक पीतली ताला लटक रहा है।
पीतली, रैतिक

ଅର୍ଥ : பித்தளையினுடைய

ଉଦାହରଣ : சியாம் பித்தளையினாலான லோட்டாவில் நீர் குடித்துக் கொண்டிருகிறான்

ସମକକ୍ଷ : பித்தளையிலான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पीतल का।

श्याम पितरिहे लोटे से पानी पी रहा है।
पितरहा, पितरिया, पितरिहा