ଅର୍ଥ : நாட்டம் அல்லது ஆசை
ଉଦାହରଣ :
இந்த கவிதையில் இரண்டாவது வரி எனக்கு மிகவும் பிடித்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஆர்வம் ஏற்படும் நிலை
ଉଦାହରଣ :
இந்த கதை ஆர்வம் மிக்கதாக இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Attractiveness that interests or pleases or stimulates.
His smile was part of his appeal to her.ଅର୍ଥ : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
ଉଦାହରଣ :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
ସମକକ୍ଷ : அவா, ஆசை, ஆவல், இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।