ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பிடித்த ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பிடித்த   பெயரடை

ଅର୍ଥ : விரும்பமானவை.

ଉଦାହରଣ : இது மிகவும் எனக்கு பிடித்த இடமாகும்

ସମକକ୍ଷ : ஆசையான, ஆவலான, இஷ்டமான, நாட்டமான, பிடித்தமான, பிரியமான, மனோரதமான, வாஞ்சையான, விருப்பமான, விரும்பிய, விழைவான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो मनोरंजन से भरा हुआ हो।

यह स्थान बहुत ही मनोरंजक है।
आनंदप्रद, आमोद-प्रमोदपूर्ण, मनोरंजक, मनोरंजनपूर्ण

ଅର୍ଥ : தனக்கு பிடித்தமான செயல்களை செய்ய வேண்டும் என்ற உணர்வு.

ଉଦାହରଣ : நான் விரும்பிய செயலை செய்ய விரும்புகிறேன்

ସମକକ୍ଷ : இஷ்ட, இஷ்டமான, பிடித்தமான, பிரிய, பிரியமான, விருப்பமான, விரும்பிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो अपनी इच्छा से किया गया हो।

मैं ऐच्छिक कार्य करना पसंद करता हूँ।
ऐच्छिक

Controlled by individual volition.

Voluntary motions.
Voluntary muscles.
voluntary

ଅର୍ଥ : மிகவும் அதிக பிரியமாக இருப்பது

ଉଦାହରଣ : எனக்கு பிடித்தமான விளையாட்டு கால்பந்து ஆகும்

ସମକକ୍ଷ : பிடிக்கக்கூடிய, பிடித்தமான, விருப்பமான, விருப்பமுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो सबसे अधिक प्रिय हो।

मेरा प्रियतम खेल फुटबॉल है।
परम प्रिय, प्रियतम

Preferred above all others and treated with partiality.

The favored child.
best-loved, favored, favorite, favourite, pet, preferent, preferred

ଅର୍ଥ : எப்பொழுது எங்கே விரும்புகிறாரோ அப்பொழுது அங்கே தன் விருப்பப்படி வந்தடைதல்

ଉଦାହରଣ : அவனுக்கு விருப்பமான யோகி எப்பொழுது இங்கு வருகிறார்

ସମକକ୍ଷ : பிடித்தமான, பிரியமான, விருப்பமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जब जहाँ जी चाहे, तब वहाँ अपनी इच्छानुसार पहुँच जानेवाला।

वह इच्छाचारी योगी कभी भी कहीं भी पहुँच जाता है।
इच्छाचारी