ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பாவச்செயல் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பாவச்செயல்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சமய நூல்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துபவற்றைக் கடைப்பிடிக்காத அல்லது செய்யத் தகாது என்று கூறுபவற்றைச் செய்கிற குற்றம்.

ଉଦାହରଣ : பாவச்செயலிருந்து தப்பி செல்ல வேண்டும்

ସମକକ୍ଷ : கெட்டகாரியம், கெட்டசெயல், தீயக்காரியம், தீயவேலை, பாவகாரியம், பாவம் பாவவேலை, மோசக்காரியம், மோசமானசெயல், மோசவேலை

ଅର୍ଥ : நீதிக்கு எதிரான செயலாக இருப்பது

ଉଦାହରଣ : தீய நபர் எப்பொழுதும் தீயச்செயல்களில்தான் மூழ்கியிருப்பான்

ସମକକ୍ଷ : அபகரணச்செயல், அபகாரச்செயல், அபச்சாரச்செயல், அபத்தச்செயல், இன்னாச்செயல், உபத்திரவச்செயல், ஒழுக்கங்கெட்டசெயல், குற்றச்செயல், கெட்டசெயல், கொடுஞ்செயல், தவறானச்செயல், தீச்செயல், தீமைச்செயல், தீயச்செயல், தீயொழுக்கச்செயல், துர்செயல், துஷ்டசெயல், பொல்லாதச்செயல், முறைகேடானசெயல், முறையற்றசெயல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऐसा कार्य जो नीति के विरुद्ध हो।

दुष्ट व्यक्ति हमेशा दुष्कर्म में ही लिप्त रहता है।
अकर्म, अक्रिया, अनैतिक कार्य, अपकर्म, अपक्रिया, कुकर्म, दुष्कर्म, पापकर्म, बदकारी, बुरा कर्म, विकर्म

Improper or wicked or immoral behavior.

misbehavior, misbehaviour, misdeed

ଅର୍ଥ : மிகப்பெரிய பாவம்

ଉଦାହରଣ : சிசு கொலை செய்வது மகா பாவம்

ସମକକ୍ଷ : மகாபாவம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत बड़ा पाप।

भ्रूण हत्या महापाप है।
महापातक, महापाप

An unpardonable sin entailing a total loss of grace.

Theologians list seven mortal sins.
deadly sin, mortal sin