ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பாலாடை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பாலாடை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : காய்ச்சிய பாலின் அல்லது உறைந்த தயிரின் மேல்பரப்பில் மெல்லிய ஏடாகக் படியும் கொழுப்பு.

ଉଦାହରଣ : பூனை எல்லா பாலாடையையும் சாப்பிட்டுவிட்டது

ସମକକ୍ଷ : பாலேடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

देर तक गरम किए हुए दूध के ऊपर जमा हुआ सार भाग।

बिल्ली सारी मलाई खा गई।
बालाई, मलाई, साढ़ी, स्नेह

The part of milk containing the butterfat.

cream

ଅର୍ଥ : உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக்கூடிய வகையில் உள்ள சங்கு வடிவ சிறியக்கிண்ணம்.

ଉଦାହରଣ : பிறந்தகுழந்தைக்கு பாலாடையில் பால் புகட்டினர்

ସମକକ୍ଷ : கெட்டில், கெண்டி, சங்கடை, சங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धातु का बना एक प्रकार का ढक्कनदार बर्तन जिसमें एक टोंटी लगी रहती है और जिसमें चाय आदि बनाते एवं रखते हैं।

वह केतली में चाय गरम कर रही है।
केतली, केतुली

A metal pot for stewing or boiling. Usually has a lid.

boiler, kettle