ଅର୍ଥ : ஒரு வகை விரிப்பு
ଉଦାହରଣ :
சியாம் பாயை விரித்துக் கொண்டிருக்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : படுப்பதற்கும் உட்கார்வதற்கும் அல்லது பொருள்களைக் கட்டுதல் போன்ற் செயல்களுக்கும் பயன்படும் கோரை, ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட பொருள்.
ଉଦାହରଣ :
அவன் பாயின் மீது படுத்து தூங்குகிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பெண்களை மரியாதையாக கூப்பிடும் ஒரு வார்த்தை
ଉଦାହରଣ :
சில பேர் தன் தாயைக் கூட பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழியைக் கொண்டு அழைப்பர்.
ସମକକ୍ଷ : பெண்களை குறிப்பிடும் மரியாதை மொழி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வேசிகளை கூப்பிடும் போது பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை
ଉଦାହରଣ :
கேசர் பாய் லக்னோவில் பிரசித்திப் பெற்ற வேசி.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :