ଅର୍ଥ : உடலின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்படும் மனிதர்
ଉଦାହରଣ :
இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர் கொலை செய்தார்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह सैनिक या सेवक जो किसी व्यक्ति विशेष की रक्षा के निमित्त उनके साथ रहते हों।
इन्दिरा गाँधी की हत्या उनके अङ्गरक्षकों ने ही कर दी।ଅର୍ଥ : ஒன்றை அல்லது ஒருவரை பாதுகாக்கும் பணி செய்பவர்.
ଉଦାହରଣ :
மந்திரியின் பாதுகாவலரின் உடம்பில் துப்பாக்கி குண்டு நுழைந்தது
ସମକକ୍ଷ : பாதுகாப்பாளர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
एक प्रकार का अर्धसैनिक संगठन जो स्वतंत्र भारत में स्थानीय शांति और सुरक्षा के उद्देश्य से बनाया गया है।
गणतंत्र दिवस के अवसर पर गृहरक्षक दल की भी तैनाती की गयी है।A volunteer unit formed to defend the homeland while the regular army is fighting elsewhere.
home guardଅର୍ଥ : பாதுகாக்கும் பணி செய்பவர்.
ଉଦାହରଣ :
இந்த பள்ளியில் பல பாதுகாவலர்கள் இருக்கின்றனர்
ସମକକ୍ଷ : காவலாளி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விடுதி, பள்ளிக்கூடம் போன்றவற்றில் தங்கியிருப்போரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ஏற்றவர்
ଉଦାହରଣ :
எட்டுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் காப்பாளர்களை அழைத்தனர்
ସମକକ୍ଷ : காப்பாளர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பாதுகாப்பவர்.
ଉଦାହରଣ :
மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற பாதுகாவலனிடம் அனுமதி பெற வேண்டும்
ସମକକ୍ଷ : பாதுகாவலன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Someone who keeps safe from harm or danger.
preserverଅର୍ଥ : பதினெட்டு நிரம்பாத ஒருவரின் உரிமைகளை அவர் சார்பாகக் கவனித்துக்கொள்ளும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டவர்
ଉଦାହରଣ :
அனுராதாவின் பாதுகாப்பிற்காக இரண்டு பாதுகாவலர்கள் ஏற்பாடு செய்ய்யப்பட்டிருந்தனர்
ସମକକ୍ଷ : மெய்க்காப்பாளர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह व्यक्ति जो किसी बालिका या स्त्री के साथ-साथ उसके रक्षार्थ सार्वजनिक स्थानों पर जाता हो।
अनुराधा की रक्षा के लिए दो अनुरक्षक रखे गए हैं।An attendant who is employed to accompany someone.
escortଅର୍ଥ : ஒன்றை அல்லது ஒருவரைப் பாதுகாக்கும் பணி செய்பவர்
ଉଦାହରଣ :
சுதந்திரதினத்தன்று பாதுகாவலர் கூட்டத்தை ஒழுங்குபடுத்துகிறார்