ଅର୍ଥ : பிணத்தைச் சுடுகாட்டுக்குச் சுமந்து செல்வதற்கான இரு நீண்ட கழிகளின் இடையே சிறு கம்புகள் வைத்துக் கட்டி, பின்னிய பச்சைத் தென்னை ஓலையை விரித்த அமைப்பு.
ଉଦାହରଣ :
அவருடைய பிணம் பாடையில் வைக்கப்பட்டது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A stand to support a corpse or a coffin prior to burial.
bier