ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பாடு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பாடு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு அல்லது மனதை வருந்தச் செய்யும் உணர்வு

ଉଦାହରଣ : என்னுடைய துன்பத்தை யாரிடமும் சொல்லமாட்டேன்

ସମକକ୍ଷ : அவலம், இடர், இன்னல், கவலை, கிலேசம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், பீடு, வருத்தம், விசனம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अपनी गलती का एहसास होने पर मन में होने वाला दुःख।

उसका अफ़सोस महज़ एक दिखावा था।
ऐसा करने पर पश्चात्ताप के अतिरिक्त कुछ प्राप्त नहीं होगा।
अनुताप, अनुशय, अनुशोक, अपतोस, अपसोस, अफसोस, अफ़सोस, अलम, खेद, ग्लानि, पछताव, पछतावा, पश्चाताप, पश्चात्ताप, मनस्ताप

A feeling of deep regret (usually for some misdeed).

compunction, remorse, self-reproach

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.

ଉଦାହରଣ : இராஜா மக்களின் கவலையை போக்கினான்

ସମକକ୍ଷ : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, கிலேசம், சங்கடம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सताये गये या सताये जानेवाले विशेषकर कमज़ोर और निर्दोष व्यक्ति के मन में होनेवाला कष्ट का कुफल।

निर्दोष प्रजा की आह अत्याचारी राजा के विनाश का कारण बनी।
आह, हाय

An utterance expressing pain or disapproval.

groan, moan

பாடு   வினைச்சொல்

ଅର୍ଥ : பாடலை இசையோடு வெளியிடுதல் அல்லது இனிமையாக ஒலி எழுப்புதல்.

ଉଦାହରଣ : நீ தேசிய கீதம் பாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ताल और स्वर के नियम के अनुसार या आलाप के साथ ध्वनि निकालना।

वह मीठे स्वर में गा रही है।
गाना

Produce tones with the voice.

She was singing while she was cooking.
My brother sings very well.
sing

ଅର୍ଥ : ராகத்தில் அல்லது மெட்டில் அமைந்திருப்பது

ଉଦାହରଣ : தோட்டத்தில் குயில் பாடுகின்றது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मधुर ध्वनि करना।

बाग में कोयल गा रही है।
गाना

Produce tones with the voice.

She was singing while she was cooking.
My brother sings very well.
sing