ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பாங்கி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பாங்கி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பணக்கார பெண்கள், நடிகைகளுக்கு ஆபரணங்கள் உடைகள் அணிவித்து அவர்களை அலங்கரிக்கும் ஒரு பெண்

ଉଦାହରଣ : தற்பொழுது நடிகைகளுக்கு ஒப்பனை செய்யும் பெண் தோழிகளே அதிகமாக பணம் சம்பாதிக்கின்றனர்

ସମକକ୍ଷ : சகி, சேடி, பெண்தோழி, மித்திரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह दासी जो अमीर स्त्रियों, अभिनेत्रियों आदि को गहने-कपड़े पहनाती और उनका शृंगार करती हो।

आजकल प्रसाधिका अभिनेत्रियों का साज-शृंगार कर अच्छा पैसा अर्जन कर लेती हैं।
प्रसाधिका

A maid who is a lady's personal attendant.

lady's maid

ଅର୍ଥ : இரும்பிலான ஒரு கருவி

ଉଦାହରଣ : பாங்கியினால் இரும்புகுழாய்கள், மெல்லியத்தகடுகள் முதலியவை சரிசெய்யப்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लोहे का एक औजार।

बाँकी से बाँस की फट्टियाँ काटी, छीली या ठीक की जाती हैं।
बाँकी

ଅର୍ଥ : ஒருவருக்கு காதல் ரச முறையில் தோழியாக இருக்கும் ஒரு பெண்

ଉଦାହରଣ : அவன் தன்னுடைய பெண் தோழியை திருமணம் செய்து கொண்டான்

ସମକକ୍ଷ : இகுளை, சகி, பெண் தோழி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह स्त्री जो किसी पुरुष की रूमानी ढंग से मित्र हो।

उसने अपने महिला मित्र से ही शादी रचा ली।
गर्लफ़्रेंड, गर्लफ़्रेन्ड, गर्लफ्रेंड, गर्लफ्रेन्ड, महिला मित्र, यारिन, संगिनी, स्त्री मित्र

A girl or young woman with whom a man is romantically involved.

His girlfriend kicked him out.
girl, girlfriend, lady friend

ଅର୍ଥ : இலக்கியத்தில் தலைவியின் மனதிலிருக்கும் அனைத்து செய்திகளையும் பரிமாறிக் கொள்ளும் நெருக்கமான பெண்

ଉଦାହରଣ : ராஜகுமாரி தன்னுடைய தோழியிடம் பூங்காவில் உரையாடிக்கொண்டிருந்தாள்

ସମକକ୍ଷ : சகி, தோழி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

साहित्य में नायिका के साथ रहनेवाली वह स्त्री जिससे वह अपने मन की सब बातें कहती है।

राजकुमारी अपनी सखी के साथ उद्यान में वार्तालाप कर रही थीं।
सखी