ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பழைய ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பழைய   பெயரடை

ଅର୍ଥ : இப்பொழுது மட்டும் இல்லாத ஒன்று

ଉଦାହରଣ : இந்த முறை பழைய காலத்திலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : தொன்மையான, பழங்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो आज का न हो।

यह सिलसिला तो अनद्यतन काल से चला आ रहा है।
अनद्यतन

ଅର୍ଥ : முன்பு இருந்த

ଉଦାହରଣ : பழைய உணவுப்பொருள் உடல் நலத்துக்கு கேட்டை விளைவிக்கும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

देर का पका हुआ या एक रात पहले का पका हुआ।

बासी भोजन शरीर के लिए हानिकारक होता है।
पर्युषित, बसिया, बासी

ଅର୍ଥ : பயன்பாடு, செயல்பாடு, பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வருவதை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் புதியதாக இல்லாதவை.

ଉଦାହରଣ : அவன் பழைய துணிகளை தானம் செய்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो पुराना होने के कारण काम का न रह गया हो।

जिस प्रकार हम पुराने कपड़े को त्याग कर नये कपड़े धारण करते हैं उसी प्रकार आत्मा जर्जर शरीर त्यागकर नया शरीर धारण करती है।
जंजर, जंजल, जर्जर, जीर्ण, झाँझर

Inclined to shake as from weakness or defect.

A rickety table.
A wobbly chair with shaky legs.
The ladder felt a little wobbly.
The bridge still stands though one of the arches is wonky.
rickety, shaky, wobbly, wonky

ଅର୍ଥ : பல காலமாக உபயோகத்தில் இருக்கும்.

ଉଦାହରଣ : ஷ்யாம் எப்பொழுது பார்த்தாலும் பழைய புராணங்களையே பேசிக் கொண்டிருப்பான்.

ସମକକ୍ଷ : தேய்ந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो बहुत समय से एक ही रूप में प्रयोग हो रहा हो।

घिसा-पिटा चुटकुला सुनने के लिए मेरे पास समय नहीं है।
घिसा पिटा, घिसा-पिटा

ଅର୍ଥ : ஒன்றை முன்பே பயன்படுத்தியிருப்பது அல்லது நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய

ଉଦାହରଣ : பழைய எண்ணை உடலுக்கு பாதிப்பை விளைவிக்கிறது

ସମକକ୍ଷ : நாட்பட்ட, நாளான, பழசான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसका पहले उपयोग हो चुका हो या अधिक दिनों का।

बासी तेल शरीर को नुक़सान पहुँचाता है।
बसिया, बासी

(used of decomposing oils or fats) having a rank smell or taste usually due to a chemical change or decomposition.

Rancid butter.
Rancid bacon.
rancid

ଅର୍ଥ : மிகவும் பழைய

ଉଦାହରଣ : மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது

ସମକକ୍ଷ : நாட்பட்ட, நாளான, நாள்பட்ட, பழமையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत ही पुराना।

दिनारु गुड़ का प्रयोग दवा के रूप में होता है।
दिनारु

ଅର୍ଥ : காலம் அல்லது வரிசையில் பார்வையில் முன்னே உள்ளது

ଉଦାହରଣ : பழங்கால இந்தியா மற்றும் தற்போதுள்ள இந்தியாவில் போதிய இடைவெளி இருக்கிறது என்னுடைய பழைய வீடு பெரியதாக இருக்கிறது

ସମକକ୍ଷ : பழங்கால, முன்னால் உள்ள, முன்னே உள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

समय या क्रम की दृष्टि से पहले का या जो वर्तमान में न हो।

पूर्व भारत और आज के भारत में काफी अंतर है।
मेरा पिछला घर बड़ा था।
1ला, उत्तर, पहला, पहले का, पाछिल, पिछला, पुराना, पूर्व, पूर्ववर्ती, विगत, १ला

Belonging to some prior time.

Erstwhile friend.
Our former glory.
The once capital of the state.
Her quondam lover.
erstwhile, former, old, one-time, onetime, quondam, sometime

ଅର୍ଥ : மரம் அல்லது செடிகளில் ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நாட்களுக்கு முன்பே பறிக்கப்பட்டது

ଉଦାହରଣ : பழைய பழம் கொஞ்ச நேரத்திலே காய்ந்துபோய்விடுகிறது

ସମକକ୍ଷ : நாட்பட்ட, நாளான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो पेड़ या पौधों से एक या एक से अधिक दिन पहले तोड़ा गया हो।

बासी फल कुछ मुरझा से जाते हैं।
बसिया, बासी

Not fresh today.

Day-old bread is cheaper than fresh.
day-old

ଅର୍ଥ : காய்ந்துபோன

ଉଦାହରଣ : கடவுளுக்கு பழைய பூக்களை சாற்றுவதில்லை

ସମକକ୍ଷ : நாட்பட்ட, நாளான, பழசான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सूखा या कुम्हलाया हुआ।

भगवान में बासी फूल नहीं चढ़ाते हैं।
बसिया, बासी

ଅର୍ଥ : ஏதாவதொரு பொருள் பழமையாகிப் போனக் காரணத்தால் இதன் சிறப்பு மிகவும் குறைவாக இருப்பது

ଉଦାହରଣ : நாங்கள் இந்த பழைய இலக்கிய பரம்பரைகளை விட்டுவிட்டோம்

ସମକକ୍ଷ : தொன்மையான, பழமையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई चीज या बात जिसका महत्त्व या मान, पुराने पड़ने के कारण बहुत कम हो गया हो।

हमें इन जर्जर साहित्यिक परम्पराओं को छोड़ना होगा।
जर्जर