ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பழமையான ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பழமையான   பெயரடை

ଅର୍ଥ : பழங்காலத்தோடு தொடர்புடைய

ଉଦାହରଣ : இந்த அருங்காட்சியகத்தில் மிகவும் பழமையான பொருட்களை அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது

ସମକକ୍ଷ : தொன்மையான, பழமைவாய்ந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पुरातत्त्व का या पुरातत्त्व से संबंधित।

इस संग्रहालय में बहुत सारी पुरातात्त्विक वस्तुओं को सहेजकर रखा गया है।
पुरातात्त्विक

Related to or dealing with or devoted to archaeology.

An archaeological dig.
A dramatic archaeological discovery.
archaeologic, archaeological, archeologic, archeological

ଅର୍ଥ : மிகவும் பழைய

ଉଦାହରଣ : மிகவும் பழமையான வெல்லம் மருந்துக்காக பயன்படுத்தப்படுகிறது

ସମକକ୍ଷ : நாட்பட்ட, நாளான, நாள்பட்ட, பழைய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत ही पुराना।

दिनारु गुड़ का प्रयोग दवा के रूप में होता है।
दिनारु

ଅର୍ଥ : மிகவும் பழமையான

ଉଦାହରଣ : வேதம் இந்து தர்மத்தின் பழங்கால நூல் ஆகும்

ସମକକ୍ଷ : தொன்மையான, பழங்கால


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सबसे प्राचीन या सबसे पुराना।

वेद हिंदू धर्म के प्राचीनतम ग्रंथ हैं।
प्राचीनतम

Very old.

An ancient mariner.
ancient

ଅର୍ଥ : பயன்பாடு, செயல்பாடும், பழக்கம் போன்றவற்றில் வெகு நாட்களாக இருந்து வரும்.

ଉଦାହରଣ : அவன் பழமையான நாகரீகத்தை கற்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

इस समय से पहले का या जो पूर्व काल से संबंधित हो।

कल मैं एक पुराने किले को देखने गया था।
अपर, आहत, कदीम, पिछला, पुराना, पूर्व कालिक, पूर्व कालीन, पूर्व-कालिक, पूर्व-कालीन, पूर्वकालिक, पूर्वकालीन, प्राचीन

Belonging to some prior time.

Erstwhile friend.
Our former glory.
The once capital of the state.
Her quondam lover.
erstwhile, former, old, one-time, onetime, quondam, sometime

ଅର୍ଥ : ஏதாவதொரு பொருள் பழமையாகிப் போனக் காரணத்தால் இதன் சிறப்பு மிகவும் குறைவாக இருப்பது

ଉଦାହରଣ : நாங்கள் இந்த பழைய இலக்கிய பரம்பரைகளை விட்டுவிட்டோம்

ସମକକ୍ଷ : தொன்மையான, பழைய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई चीज या बात जिसका महत्त्व या मान, पुराने पड़ने के कारण बहुत कम हो गया हो।

हमें इन जर्जर साहित्यिक परम्पराओं को छोड़ना होगा।
जर्जर