ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பழங்கால ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பழங்கால   பெயரடை

ଅର୍ଥ : முற்காலத்தை குறிப்பவை.

ଉଦାହରଣ : இந்த பொருட்காட்சியகத்தில் பண்டையகாலப் பொருட்கள் அதிகம் உள்ளன

ସମକକ୍ଷ : பண்டையகால, பண்டையகாலத்திய, பழங்காலத்திய, முந்தையகாலத்திய, முற்கால, முற்காலத்திய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे हुए या बने बहुत दिन हो गये हों।

इस संग्रहालय में बहुत सारी प्राचीन वस्तुओं का संग्रह है।
प्राचीन काल में भारत विश्व शिक्षा का केन्द्र था।
आदिकालीन, आदिम, कदीम, चिरंतन, पुराकालीन, पुरातन, पुराना, प्राक्कालीन, प्राचीन, प्राच्य

Very old.

An ancient mariner.
ancient

ଅର୍ଥ : காலம் அல்லது வரிசையில் பார்வையில் முன்னே உள்ளது

ଉଦାହରଣ : பழங்கால இந்தியா மற்றும் தற்போதுள்ள இந்தியாவில் போதிய இடைவெளி இருக்கிறது என்னுடைய பழைய வீடு பெரியதாக இருக்கிறது

ସମକକ୍ଷ : பழைய, முன்னால் உள்ள, முன்னே உள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

समय या क्रम की दृष्टि से पहले का या जो वर्तमान में न हो।

पूर्व भारत और आज के भारत में काफी अंतर है।
मेरा पिछला घर बड़ा था।
1ला, उत्तर, पहला, पहले का, पाछिल, पिछला, पुराना, पूर्व, पूर्ववर्ती, विगत, १ला

Belonging to some prior time.

Erstwhile friend.
Our former glory.
The once capital of the state.
Her quondam lover.
erstwhile, former, old, one-time, onetime, quondam, sometime

ଅର୍ଥ : மிகவும் பழமையான

ଉଦାହରଣ : வேதம் இந்து தர்மத்தின் பழங்கால நூல் ஆகும்

ସମକକ୍ଷ : தொன்மையான, பழமையான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सबसे प्राचीन या सबसे पुराना।

वेद हिंदू धर्म के प्राचीनतम ग्रंथ हैं।
प्राचीनतम

Very old.

An ancient mariner.
ancient

ଅର୍ଥ : பழங்காலத்தில் நடந்ததாகக் செய்யுள் அல்லது உரைநடை வடிவின் விரிவாகக் கூறப்பட்ட கதை

ଉଦାହରଣ : பாட்டி எங்களுக்கு பழங்கால கதைகளைக் கூறினாள்

ସମକକ୍ଷ : புராண


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पुराण संबंधी या पुराण का।

दादी हमें पौराणिक कथाएँ सुनाया करती थीं।
पुराणीय, पौराण, पौराणिक