ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பற்றற்ற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பற்றற்ற   பெயரடை

ଅର୍ଥ : பற்று இல்லாத

ଉଦାହରଣ : அவன் நாட்டின் மீது பற்றற்ற நிலையில் இருக்கிறார்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Showing lack of emotional involvement.

Adopted a degage pose on the arm of the easy chair.
She may be detached or even unfeeling but at least she's not hypocritically effusive.
An uninvolved bystander.
degage, detached, uninvolved

ଅର୍ଥ : ஆசையில்லாமல் இருக்கக்கூடிய

ଉଦାହରଣ : யோகி பற்றற்ற மனிதராக இருக்கிறார்

ସମକକ୍ଷ : ஆசையில்லாத, பற்றில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निष्काम भाव से काम करने वाला।

योगी निष्कामी होते हैं।
अकामी, निष्कामी

ଅର୍ଥ : ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையான ஆசை அல்லது பேராசை இல்லாதது

ଉଦାହରଣ : ஆசையில்லாத துறவிகளே உண்மையானவர்கள்

ସମକକ୍ଷ : ஆசையற்ற, ஆசையில்லாத, பற்றுஇல்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे किसी प्रकार का लोभ या लालसा न हो।

सच्चे साधु-संत निस्पृह होते हैं।
अतृष्ण, अलुब्ध, अलोभ, अलोभी, अलोलुप, अस्पृह, तृष्णारहित, निःस्पृह, निर्लोभ, निर्लोभी, निस्पृह, लालचहीन, लालसारहित, लोभरहित, लोभहीन

Not acquisitive. Not interested in acquiring or owning anything.

unacquisitive

ଅର୍ଥ : உலகப் பற்றினைத் துறந்த

ଉଦାହରଣ : வயோதிகம், மரணம் ஆகியவற்றைக் கண்ட சித்தார்த்தனின் மனம் பற்றற்ற நிலைக்கு மாறியது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसने सांसारिक वस्तुओं तथा सुखों के प्रति राग अथवा आसक्ति बिलकुल छोड़ दी हो।

विरक्त सिद्धार्थ को कठोर साधना के बाद बोध गया में बोधी वृक्ष के नीचे ज्ञान प्राप्त हुआ।
अपाश्रित, अमुग्ध, अरत, अराग, अवरत, असंसारी, उदासीन, कामनारहित, तसव्वुफ, तसव्वुफ़, तसौवफ, तसौवफ़, निरीह, बैरागी, रागहीन, विमुख, विरक्त, विरत, विरागी, वैरागी, संन्यासी, सन्नासी, सन्यासी

Freed from enchantment.

disenchanted

ଅର୍ଥ : ஒருவர் தான் வசிக்கும் இடத்தை விட்டு சுற்றித் திரிவது

ଉଦାହରଣ : பற்றற்ற நபர் குறிப்பிட்ட நோக்கமின்றி திரிந்து கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : பற்றில்லாத


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे अपने निवास स्थान से मार या उजाड़कर भगा दिया गया हो।

उद्वासित व्यक्ति मारा-मारा फिर रहा है।
उद्वासित

ଅର୍ଥ : ஆசையில்லாமல் செய்யும் காரியம்

ଉଦାହରଣ : நாம் பற்றற்ற செயலைச் செய்யக் கூடாது.

ସମକକ୍ଷ : ஆசையற்ற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो बिना किसी कामना या इच्छा से किया जाए।

गीता में निष्काम कर्म करने पर जोर दिया गया है।
निष्काम, निहकाम

Free from physical desire.

Platonic love.
platonic