ଅର୍ଥ : ஒருவரின் உடலைக் குறிக்கையில் சராசரியை விட சதைப் பற்று மிகுந்த நிலை.
ଉଦାହରଣ :
பருமனான மனிதர்களுக்கு இருதய நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒருவரின் உடலை, ஒரு பொருளின் பெரிய அளவைக் குறித்து வரும் அளவு.
ଉଦାହରଣ :
அவன் குளிரிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு கனமான கம்பளியை போத்திக் கொண்டான்
ସମକକ୍ଷ : கனமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
नीचे से लेकर ऊपर तक समान रूप से मोटा।
चोटियों पर मोटी बर्फ जमी हुई है।