ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ பரிமாற்றம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

பரிமாற்றம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வெவ்வேறு பகுதிகளிலிருந்து அல்லது தேசங்களிலிருந்து உடன்படிக்கையின்படி நடைபெறும் கொடுக்கல் வாங்கல்

ଉଦାହରଣ : இந்தியாவிலிருந்து சில நாடுகளுடன் பண்டமாற்றம் நடைபெறுகிறது

ସମକକ୍ଷ : பண்டமாற்றம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह प्रक्रिया जिसके अनुसार भिन्न-भिन्न पक्षों या देशों का लेन-देन विनिमय-पत्रों के अनुसार होता है।

भारत का कई देशों के साथ विनिमय होता है।
विनिमय

Reciprocal transfer of equivalent sums of money (especially the currencies of different countries).

He earns his living from the interchange of currency.
exchange, interchange

ଅର୍ଥ : வெவ்வேறு நாடுகளுடைய நாணயங்களின் ஒப்பிடதக்க மதிப்பு நிலையாக இருக்கிறது மேலும் அதற்குதக்கப்படி தங்களுக்குள் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது

ଉଦାହରଣ : பண்டமாற்றத்தின் காரணமாக ரூபாயின் மதிப்பு தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது

ସମକକ୍ଷ : பண்டமாற்றம்