ଅର୍ଥ : தங்களுக்குள் ஏற்படும் பரிகாசம்
ଉଦାହରଣ :
தந்தை மற்றும் மகனிடத்தில் தொடர்ந்து பரிகாசம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது
ସମକକ୍ଷ : எகத்தாளம், எக்காளம், கிண்டல், கேலி, நக்கல், பகடி, பரியாசம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.ଅର୍ଥ : ஒருவருடைய நடத்தை, செயல் முதலியவற்றை வேடிக்கையாகக் காட்டும் செயல்
ଉଦାହରଣ :
அவனுடைய கெட்ட பழக்கத்தினால் அவன் பல இடங்களில் பரிகாசத்திற்கு உள்ளானான்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பை குறைக்கும் விதத்தில் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசும் செயல்
ଉଦାହରଣ :
அவனுக்கு கிண்டல் செய்யும் பழக்கம் இன்னமும் சலிக்கவே இல்லை
ସମକକ୍ଷ : எக்காளித்தல், எள்ளல், ஏளனம், கிண்டல், கேலி, நக்கல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
परोक्ष रूप से किसी को सुनाने के लिए जोर से कोई व्यंग्यपूर्ण बात कहने की क्रिया।
वह अपने व्यंग्य करने की आदत से बाज नहीं आती।ଅର୍ଥ : ஒன்றின் அல்லது ஒருவரின் மதிப்பைக் குறைக்கும் விதத்தில் செய்யப்படும் கேலி
ଉଦାହରଣ :
தற்காலத்தின் தலைவர்கள் ஒருவர் மற்றொருவரை கிண்டல் பேசுவதிலேயே தன் நேரத்தை செலவழிக்கின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी को चिढ़ाने, दुखी करने, नीचा दिखाने आदि के लिए कही जाने वाली वह बात जो स्पष्ट शब्दों में न होने पर भी अथवा विपरीत रूप की होने पर भी उक्त प्रकार का अभिप्राय या आशय प्रकट करती हो।
नेता जी विपक्षी का व्यंग्य सुनकर क्रोधित हो गए।Witty language used to convey insults or scorn.
He used sarcasm to upset his opponent.